Thani Oruvan – Kadhal Cricket Lyrics

Tamil Transliteration
  காதல் கிரிக்கெட்டு Kadhal Cricketu
 விழிந்திருச்சு விக்கெட்டு Vizhindhiruchu Wicket
 உன்னை நானும் பார்த்ததாலே Unnai Naanum Paarthadhale
 ஆனேனே டக் அவுட்டு Aanene Duck Out-u
 காதல் கிரிக்கெட்டு Kadhal Cricket-u
 விழிந்திருச்சு விக்கெட்டு Vizhindhiruchu Wicket-u
 உன்னை நானும் பார்த்ததாலே Unnai Naanum Paarthadhale
 ஆனேனே டக் அவுட்டு Aanene Duck Out-u
 Romance Romance Romance Romance
 இது தான் என் சான்ஸ் Idhu Dhan En Chance
 என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா En Vaazhkai Un Kaiyil Irukudhuda
உன் பின்னால் நாயாட்டம் சுத்துரத Un Pinaal Naiaatam Suthurene
 பார்த்து ஊரு சிரிகுதுடா Parthu Oore Sirikudhuda
 என்ன செஞ்சா ஒத்துக்குவ Yenna Senja Othukuve
 என்னை நீ எப்ப ஏத்துகுவ Enna Nee Yeppa Yethukuve
 என்னென்ன வேணும் சொல்லு Yennenna Vennum Sollu
 உனக்காக என்ன மாத்திக்கிறேன் Unakaaga Yenna Maathikiren
 பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன் Periya Thundhil Pottu Parthen
 மீனு வலையில மாட்டலையே Meenu Valaiyila Maatalaiye
 எலும்பு துண்டு போட்டு பார்த்தேன் Elumba Thundu Pottu Paarthen
 நாயும் வாலை ஆட்டலையே Naaiyum Valla Aattalaiye
 தலைக்கு மேல கோவம் வருது Thalaikku Mela Kovam Varudhu
 ஆனாலும் வெளி காட்டலையே Aanalum Veli Kaattalaiye
 உனக்காக என்னை மாத்திக்கிட்டேன் Unakaaga Enna Maathikiten
 ஆனாலும் நீ மதிக்கலயே Aanalum Nee Madhikalaye
 இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே Irunthalum Unnai Mattum Kadhal seivene
 நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே Nee Dhaan En Boomi Unna Suthi Varuvene
 காதல் கிரிக்கெட்டு Kadhal Cricket’u
 விழிந்திருச்சு விக்கெட்டு Vizhindhiruchu Wicket-u
 உன்னை நானும் பார்த்ததாலே Unnai Naanum Paarthadhale
 ஆனேனே டக் அவுட்டு Aanene Duck Out-u
 அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம் Azhaga Irukura Ponnunga Yellam
 அறிவா இருக்க மாட்டாங்க Ariva Irukka Maatanga
 அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு Ariva Irukura Ponnunga Unnaku
 அல்வா கொடுத்துட்டு போவாங்க Alwa Koduthutu Povanga
 அழகும் அறிவும் கலந்து Azhagum Arivum Kalandhu
 எனை போல் அழகி உலகில் யாரும் இல்ல Yennai Pol Azhagi Ulagil Yarum Illa
 உன் பின்னல் நான் சுத்துரதால Un Pinnal Naan Suthuradhal
 என் அருமை  உனக்கு
புரியவில்லை
En Arumai Unaku Puriyavillai
 இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே Irundhalum Unnai Mattum Kadhal Seivene
 நீ தான் என் பூமி உன்ன
சுத்தி வருவேனே
Nee Dhan En Bhoomi Unna Suthi Varuvene
 காதல் கிரிக்கெட்டு Kadhal Cricket u