Tamil Song #69 – Make Me Know Your Ways

Tamil Transliteration
1. தே-வா, அ-ழைப்-பை ஏற்-று வந்-துள்-ளோ-மே, thay-vaa, ah-laip-pai eh-troo vun-thool-lo-may,
ஆன்-மீ-க வி-ருந்-து உண்-ண-வே! aahn-mee-ka vee-roon-thoo oon-na-vay!
உம் வார்த்-தை தீ-பம் எங்-கள் கால்-க-ளுக்-கே, oom vaarth-thai thee-pum ehng-kul kaal-ka-look-kay,
ஆ-தா-ரம்-தான் உம் போ-த-னைக்-கே! ahh-thaa-rum-thaan oom po-tha-naik-kay
(பல்லவி) (Chorus)
யெ-கோ-வா-வே, சத்-யம் கற்-பிப்-பீ-ரே, yay-ko-va-vay, sath-yum kar-peep-pee-ray,
எம் செ-வி-யை உம் பக்-கம் சாய்ப்-பீ-ரே, ehm say-vee-yai oom paik-kum saaiep-pee-ray,
உம் வ-ழி-யை என்-றும் போ-திப்-பீ-ரே, oom va-lee-yai ehn-room po-theep-pee-ray,
உம் வே-தத்-தில் ம-கி-ழச் செய்-வீ-ரே. oom vay-thuth-theel mu-kee-luch say-vee-ray.
2. உம் ஞா-னத்-திற்-கு எல்-லை-யே இல்-லை-யே,  2. oom gna-nath-theer-koo ehl-lai-yay eel-lai-yay,
உம் நீ-தி எம் நல் நம்-பிக்-கை-யே! oom nee-thee ehm nul num-peek-kai-yay!
உம் வே-த வார்த்-தை வை-ரங்-கள் சிந்-து-தே, oom-vay-tha vaarth-thai vai-rung-kul seen-thoo-thay
உம் போ-த-னை என்-றும் மா-றா-தே! oom po-tha-nai ehn-room maa-raa-thay!