Bible Reading for 4-26

33 “But now, Job, please hear my words; Listen to everything I say.
ஆனால் யோபுவே, தயவு செய்து நான் சொல்லும் வார்த்தைகளை இப்போ கேளுங்கள்; நான் சொல்லும் எல்லாவற்றையும் கவனியுங்கள்.
Aanaal Yobuvay, dha-va-vu sey-dhoo naan soll-um vaar-thth-ai-ga-lai ippo kay-lun-gal; naan soll-um yella-vat-tra-yum ga-va-ni-yun-gal.
2  Look, please! I must open my mouth; My tongue must speak.
தயவு செய்து இங்க பாருங்க! நான் என் வாயை திறந்தே ஆக வேண்டும்;  என் நாக்கு பேசியே ஆக வேண்டும்.
Dha-va-vu sey-dhoo yin-gae paa-runn-ga! Naan Yen vaa-yai thi-runn-dhey aaga ven-dum; Yen naa-kku pae-si-yae aaga ven-dumm.
3 My words declare the uprightness of my heart, And my lips sincerely tell what I know.
என் வார்த்தைகள் என் இதயத்தின் தராதரத்தை சொல்லும், மற்றும் எனக்கு தெரிந்தவைகளை என் உதடுகள் உண்மையாக சொல்லும்.
Yen vaar-thth-ai-gal Yen idha-ya-thth-in thara-thara-thth-ai soll-um, mutt-rumm yena-kku they-rin-dha-vai-ga-lai Yen udha-du-gal un-ma-yaa-ga soll-um.
4 God’s own spirit made me, And the Almighty’s own breath brought me to life.
கடவுளுடைய சொந்த ஆவி என்னை உண்டாக்கியது, மற்றும் எல்லா வல்லவரின் சொந்த மூச்சு என்னை உயிருக்கு கொண்டு வந்தது.
Kada-vu-lu-da-ya Sonn-dha aavi yennai Un-daa-kki-ya-dhu, mutt-rumm yella
Valla-va-rin Sonn-dha moo-chu yennai uyi-ru-kku kon-du vunn-dha-dhu.
5 Reply to me if you are able; Present your arguments before me; take your position.
உம்மால் முடிந்தால் எனக்கு பதில் தாருங்கள்; உம்முடைய விவாதத்தை என் முன் வையுங்கள்; இவை எல்லாத்துக்கும் தயார் செய்து கொள்ளுங்கள்.
Umm-aal mu-din-dhaal yena-kku ba-dhil thaa-runn-gal, umm-u-da-ya                           vi-vaa-dha-ththai Yen Munn vai-yun-gal ; e-vai yella-thu-kkum tha-yaar sey-dhoo koll-un-gal.
6 Look! I am just like you before the true God; From the clay I too was shaped.
இங்க பாருங்க! கடவுள் முன்பாக நீர் எப்படியோ நானும் அப்படித்தான்; எனக்கும் களிமண்ணினாலே  உருவம் கிடைத்தது.
Yin-gae paa-runn-ga! Kadavul munn-baa-ga neer yep-pa-di-yo naa-numm appa-di-thaan; yena-kkumm kali-munni-naa-lae uru-vum key-dye-tha-thu.
7 So no fear of me should terrify you, And no pressure from me should overwhelm you.
ஆதலால் என்னை பார்த்து ஒன்றும் பயப்பட வேண்டாம், என்னை பார்த்து எந்த பதட்டமும் வேண்டாம்.
Aa-dha-laal yennai paar-thu one-drumm baya-pada ven-daam, yennai paar-thu yen-dha padha-ta-mumm ven-daam.
8 But you said in my hearing, Yes, I kept hearing these words,
நீர் பேசும்போது நான் கவனித்து கொண்டு இருந்தேன், ஆனால், பின்வரும் வார்த்தைகளை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தேன்,
Neer pae-summ bo-dhu naan ga-va-ni-ththu kon-du e-runn-dhaen, aa-naal,
Pin va-rumm vaar-thth-ai-ga-lai thi-rumm-ba thi-rumm-ba kate-u kon-day e-runn-dhaen.
9 ‘I am pure, without transgression; I am clean, without error.
‘நான் தப்பு செய்யாத சுத்தமானவன்; நான் பிழை இல்லாத தூய்மையானவன்.
Naan tha-ppu sey-yaa-dha su-ththa-maa-na-vunnn; naan pe-zhai ella-tha thooi-mye-yaa-na-vunn.
10 But God finds reasons to oppose me; He considers me his enemy.
ஆனால் கடவுள் என்னை எதிர்க்க காரணம் தேடுகிறார்; அவர் என்னை எதிரியாக நினைக்கிறார்.
Aanaal kadavul yennai ye-dhir-kka kaa-ra-numm they-du-gi-raar; avar yennai ye-dhi-ri-yaa-ga ninai-ki-raar.
11 He puts my feet in stocks; He scrutinizes all my paths.’
அவர் என் கால்களை விலங்கில் போடுகிறார்; அவர் என் எல்லா வழிகளிலும் தப்பு கண்டு பிடிக்கிறார்.’                                                                                                                                 Avar yen kaal-ga-lye vi-lunn-gil po-du-gi-raar; avar yen yella va-zhi-ga-lilum tha-ppu kan-du pi-di-kki-raar.’
12 But you are not right in saying this, so I will answer you: God is far greater than mortal man.
ஆனால் நீங்கள் இப்படி சொல்வது சரியல்ல, ஆதலால் நான் உங்களுக்கு விடை தருவேன்: கடவுள் அழியும் மனிதனை விட மிக பெரியவர்.                                                   Aa-naal neen-gal e-ppa-di soll-va-dhu sari-alla, aa-dha-laal naan un-ga-lu-kku vi-dye tha-ru-vaen: ka-da-vul a-zhi-yum mani-dha-nye vi-da miga peri-ya-var.
13 Why do you complain against Him? Is it because he did not answer all your words?
ஏன் அவருக்கு எதிராக குற்றம் சாட்டுகிறீர்கள்? அவர் உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதினாலா ?                                                     Yaen ava-ru-kku ye-dhi-raa-ga kutt-rumm saa-tu-gi-reer-gal ? avar unga-lu-da-ya yell-aa kel-vi-ga-lu-kkum ba-dhil ali-kka-vill-ai yen-ba-dhi-naa-la ?
14 For God speaks once and a second time, But no one pays attention,
கடவுள் ஒரு முறை பேசிவிட்டு இன்னொரு முறை பேசுகிறார், ஆனால் ஒருவருக்கும் அது தெரியாது, ஏனென்றால்                                                                                                                 ka-da-vul oru mu-rye pae-si-vittu inno-ru-mu-rye pae-su-gi-raar, aa-naal oru-va-ru-kkum adhu they-ri-yaa-dhu, yay-nen-draaal
15 In a dream, a vision of the night, When deep sleep falls upon people While they sleep in their beds.
(அவர் பேசுவது ) ஒருவருடைய கனவில், இரவில் ஒரு காட்சியில், மக்கள் படுக்கையில் ஆழ்ந்த தூக்கத்தில் தூங்கும் போது.                                                                             oru-va-ru-da-ya ka-na-vil, era-vil oru kaat-chi-yil, mukk-kal pa-du-kka-yil aaaln-dha thoo-kka-ththil thoon-gumm bo-dhu

16 Then he uncovers their ears And impresses his instruction upon them,
பிறகு அவர் அவர்கள் காதுகளை திறந்து அவருடைய புத்திமதிகளை அமிழ்க்கிறார்,     pi-ra-gu avar avar-gal kaa-dhu-ga-lye thi-runn-dhu ava-ru-da-ya buththi-ma-dhi-ga-lye amil-ki-raar,
17 To turn a person away from wrongdoing And to protect a man from pride.
அது ஒருவன் தப்பு செய்வதில் இருந்து திறுப்புகிறது மேலும் அது ஒரு மனிதனை பெருமையிலிருந்து காப்பாத்துகிறது.                                                                                            adhu oru-vunn tha-ppu sey-va-dhil e-runn-dhu thi-ru-ppu-gi-ra-thu athu oru mani-dha-nye peru-ma-yil e-runn-dhu kaa-paa-thu-gi-ra-thu.
18 God spares his soul from the pit, His life from perishing by the sword.
கடவுள் அவனுடைய உயிர் புதைகுழிக்கு போவதிலிருந்து காப்பாத்துகிறார், அவன் வெட்டப்பட்டு சாவதிலிருந்து காப்பாத்துகிறார்.                                                                                  ka-da-vul ava-nu-da-ya uyir pu-thy-ku-zhi-kku po-va-thil-e-runn-dhu kaa-paa-thu-gi-raar, avan vetta-puttu saa-va-thil-e-runn-dhu kaa-paa-thu-gi-raar
19 A person is also reproved by pain on his bed And by the constant distress of his bones,
ஒரு மனிதன் மன பாரத்தினாலும் எப்போதும் அவதிப்படும் எலும்புகளின் வலியாலும் தன் படுக்கையிலும் தண்டிக்க படுகிறான்,                                                                                       oru mani-dhan mana baa-ra-thi-naal-um ye-po-dhum ava-dhi-pa-dumm ye-lum-bu-ga-lin vali-yaa-lum thaun pa-du-kka-yi-lum thaun-di-kka pa-du-gi-raan

20 So that his very being loathes bread, And he rejects even fine food.
ஆதலால் அவனுக்கு சாப்பாடு அவ்வளவு கசப்பாக இருக்கிறது, அவன் ருசியான சாப்பாட்டையும் கூட வெறுக்கிறான்.                                                                                                aa-dha-laal ava-nu-kku saa-ppa-du avva-la-vu kasa-ppaa-ga e-ru-ki-ra-thu, avan   ru-si-yaa-na saa-ppaa-ta-yum koo-da vay-ru-kki-raan
21 His flesh wastes away from sight, And his bones that were hidden now protrude.
அவன் உடல் வீண் ஆவதை அவன் பார்க்கிறான், அவனிடம் மறைந்திருந்த  எலும்புகள் இப்போது வெளியே தெரிகிறது.                                                                                                         avan vo-dul veen aa-va-dhye avan paar-kki-raan, ava-ni-dumm ma-ryen-dhi-runn-dha ye-lum-bu-gal e-ppo-dhu vey-li-yay they-ri-gi-ra-thu
22 His soul draws near to the pit; His life to those who bring death.
அவன் உயிர் புதைகுழியை நோக்கி போகிறது; அவன் வாழ்வு மரணத்தை கொண்டு வருகிறவர்களை நோக்கி போகிறது.                                                                                               avan uyir pu-thy-ku-zhi-i no-kki po-gi-ra-dhu; avan vaal-vu mara-na-thth-ai kon-du va-ru-gi-ra-var-ga-lye no-kki po-gi-ra-dhu
23 If there is a messenger for him, One advocate out of a thousand, To tell to man what is upright,
சரியானது எது என மனிதனுக்கு செல்வதற்கு ஒரு தூதுவர் இருந்தால், ஆயிரத்தில் ஒரு வக்கீல் இருந்தால்,                                                                                                                        sari-yaa-na-dhu ye-dhu yena mani-dha-nukku sol-va-dhar-kku oru thoo-dhu-var        e-runn-dhaal, aayi-rathil oru va-kk-eel e-runn-dhaal, ,
24 Then God shows him favor and says, ‘Spare him from going down into the pit! I have found a ransom!
பிறகு கடவுள் அவனுக்கு தயவு காண்பித்து சொன்னார்,
‘அவன் புதைகுழிக்குள் போவதிலிருந்து காப்பாற்றுங்கள்!  நான் அவனுக்காக ஒரு ஈடு பொருளை கண்டுபிடித்து இருக்கிறேன்!                                                                                       pira-gu  ka-da-vul ava-nukku dha-ya-vu kaan-bi-ththu son-naar, ‘avan pu-thy-ku-zhi-kkul po-va-dhil e-runn-dhu kaa-ppaa-trun-gal! naan ava-nukk-aaga oru ee-du po-ru-lye kan-du pi-di-ththu e-ru-kki-raen!
25 Let his flesh become fresher than in youth; Let him return to the days of his youthful vigor.’
அவனுடைய உடல் அவன் வாலிபத்தில் இருந்ததை பார்க்கிலும் புதிதாகட்டும்;அவன் தன்னுடைய வாலிப பலத்திற்கு திரும்பட்டும். ‘                                                                        ava-nu-da-ya vo-dul avan vaa-li-ba-thil e-runn-dha-dhye paar-ki-lumm puthi-dhaa-ga-ttumm; avan thaun-nu-da-ya vaali-ba ba-la-thir-kku thi-rumm-ba-tumm.’