73 is truly good to Israel, to those pure in heart
Israel லுக்கும் சுத்த மனசு உள்ளவர்க்கும் கடவுள் ரொம்ப நல்லவராக இருக்கிறார்.
Israel lu-kkum suth-tha manasu ulla-var-kkum கடவுள் rom-ba null-a-va-raaga irukk-ki-raar.
2 As for me, my feet had almost strayed;My steps had nearly slipped.
என்னை பொறுத்தவரை (ஒரு சமயம்) நான் தவறியே போய் இருப்பேன்; என் வழியில் இருந்து வழுக்கியே விழுந்திருப்பேன்.
என்னை po-ru-th-tha-va-rye, (oru sa-ma-yum) naan thava-re-yay poi irupp-payn;
என் vali-yil irundhu valu-kki-yay vilun-dhi-ru-ppayn.
3 For I became envious of the arrogant When I would see the peace of the wicked.
ஏனென்றால், கொடுமைக்காரனின் சமாதானத்தை பார்த்து மூர்க்கன் மேல் பொறாமை கொண்டேன்.
Kodu-mye-kk-kaara-nin sa-maa-dhaa-na-th-thy paarth-thu மூர்க்கன் may-l po-raa-mye kon-dayn
4 For they have no pain in their death; Their bodies are healthy.
அவர்கள் வலியில்லாமல் சாகிறார்கள்; அவர்கள் உடல் நன்றாகத்தான் இருக்கு.
Avar-gal vali-illaa-mal saa-gi-raar-gal; Avar-gal oodal nan-draw-ga-thaan iru-kku.
5 They are not troubled like other humans, Nor do they suffer like other men.
அவர்கள் மற்ற ஆட்களை போல கஷ்டப்படுவதும் இல்லை, துன்பப்படுவதும் இல்லை.
Avar-gal matt-ra aat-ka-lai pola kash-ta-ppa-do-va-dhum illai, thun-ba-ppa-do-va-dhum illai.
6 Therefore, haughtiness is their necklace; Violence clothes them as a garment.
ஆதலால் பெருந்திமிர் அவர்கள் necklace; வன்முறை அவர்கள் உடுத்தும் உடையை போல.
Aa-dha-laal perum-thi-mir avar-gal necklace; vun-moo-rai avar-gal oo-do-thum oo-dai-yay pola.
7 Their prosperity makes their eyes bulge; They have exceeded the imaginations of the heart.
அவர்கள் சீரும்சிறப்பும் அவர்கள் கண்களை பிதுங்க பண்ணும் ; அவர்கள் தங்கள் இருதயத்தில் கனவுகளில் எங்கேயோ போய் விட்டார்கள்.
Avar-gal see-rum sira-ppum avar-gal kann-ka-lai pee-thunga pann-num; Avar-gal than-gal iru-dha-ya-thil ka-na-vu-ga-lil yen-gay-yo poi vitt-taar-gal.
8 They scoff and say evil things. They arrogantly threaten oppression.
அவர்கள் ஏளனமாக பொல்லாத காரியங்களை பேசுகிறார்கள். அவர்கள் முரட்டுத்தனமாக ஒடுக்வோம் என்று பயமுறுத்துகிறார்கள்.
Avar-gal yay-la-na-maa-ga poll-laa-dha kaa-ree-yan-ga-lai pay-soo-gi-raar-gal. Avar-gal moo-ratt-to-tha-na-maa-ga odu-kku-vom yen-dru ba-ya-moo-ru-thu-gi-raar-gal.
9 They speak as if they were as high as heaven, And their tongues swagger about in the earth.
அவர்கள் பேசும்போது வானத்தில் இருந்து இறங்கி வந்தது போல பேசுகிறார்கள். அவர்கள் நாக்கு அவ்வளவு பந்தா விடும்.
Avar-gal pay-soom-bo-dhum vaa-na-thil irun-dhu iran-gee van-dha-dhu pola pay-soo-gi-raar-gal. Avar-gal naa-kku avv-va-la-vu ban-dha vidum.
10 So his people turn aside to them, And they drink from their abundant water.
ஆதலால் அந்த மக்கள் அவர்கள் பக்கம் போகிறார்கள், அவர்களிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சிய தண்ணீரை குடிக்கிறார்கள்.
Aa-dha-laal andha makkal avar-gal pakkam po-gi-raar-gal, avar-ga-lee-dum iru-kum Ala-vu-Kku min-ji-ya thann-neer-rai kudi-kki-raar-gal.
11 They say: “How does God know? Does the Most High really have knowledge?”
அவர்கள் சொல்கிறார்கள்:“கடவுளுக்கு எப்படி தெரியும்? மிகவும் உயர்ந்தவருக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கிறதா?”
Avar-gal sol-gi-raar-gal :” kada-vu-lu-kku yeppadi theri-yum? Miga-vum uyarn-dha-va-ru-kku andha ala-vu-kku arivu iru-kki-ra-dha?”
12 Yes, these are the wicked, who always have it easy. They keep increasing their wealth.
பொல்லாத ஆட்களுக்கு மட்டுமே எல்லாம் மிக சுலபமாக நடக்கும். அவர்கள் தங்கள் சதத்தை பெருக்கிக்கொண்டே போகிறார்கள்.
Poll-laa-dha aat-ka-lu-kku matt-to-may yell-laam miga soo-la-ba-maa-ga nada-kkum. Avar-gal than-gal soth-thai peru-kki-kon-day po-gi-raar-gal.
13 Surely in vain I have kept my heart pure And washed my hands in innocence.
நான் மட்டும் தேவையில்லாமல் என் மனதை சுத்தமாக வைத்தேன் என் கைகளை சுத்தமான மனசினால் கழுவினேன்
Naan mattum they-via-ill-laa-mal yen mana-dhai soo-tha-maa-ga vai-theyn, yen Kai-ga-lai soo-tha-maa-na mana-see-naal kalu-vi-naen.
14 And I was troubled all day long; Every morning I was chastised.
நாள் முழுதும் எனக்கு ஒரே மனகஷ்டம்;ஒவ்வொரு காலையிலும் எனக்கு திட்டுதான் விழும்.
Naal moo-lu-dhum yena-Kku orey mana-kash-ttam; ovv-voru kaa-lai-yi-lum yena-kku thittu-thaan vilum.
15 But if I had said these things, I would have betrayed your people.
]ஆனால் இப்படி நான் சொல்லி இருந்தால், உங்கள் மக்களை நோகடித்து இருப்பேன்.
Aa-naal ipp-padi naan solli irun-dhaal, ungal makk-kalai no-ga-di-thu iru-payn.
16 When I tried to understand it, It was troubling to me
இதை புரிந்து கொள்ள முயற்சி செய்த போது, எனக்கு மனம் கஷ்டமாக இருந்தது.
Ithai pu-rin-dhu kolla moo-yar-chi sei-dha po-dhu, yena-kku mana-kash-tta-maa-ga irun-dha-dhu.
17 Until I entered the grand sanctuary of God, And I discerned their future.
எது வரைக்கும் என்றால், கடவுளுடைய பிரம்மாண்ட பாதுகாப்பான இடத்தில் நுழையும் வரை, அப்போது அவர்கள் எதிர்காலத்தை பற்றி ஆராய்ந்தேன்.
Edhu va-rai-kkum yen-draal, ka-da-vu-lu-dai-ya bram-maan-da paa-dhu-gaa-paa-na ida-thil nu-lai-yum varai, app-po-dhu avar-gal ye-dhir-kaa-la-thai pattri aa-raain-dhayn
18 Surely you place them on slippery ground. You make them fall to their ruin.
உண்மையிலேயே நீங்கள் அவர்களை வழுக்கலான இடத்தில் வைத்து இருக்கிறீர். அவர்கள் அழிவிலே அவர்களை விழ வைக்கிறீர்.
Un-mai-ee-lay-yay neen-gal avar-ga-lai valu-kka-laa-na ida-thil vai-thu iru-kki-reer. Avar-gal ali-vi-lay avar-ga-lai Vila vai-kki-reer .
19 How suddenly they are devastated! How sudden is their finish as they come to a terrible end!
எப்படி திடீரென அவர்கள் அழிந்தார்கள்! அவர்கள் பயங்கரமான முடிவுக்கு வரும்போது அவர்கள் அழிவு திடீரென இருந்து!
Yeppadi the-deer-yena avar-gal alin-dhaar-gal! Yeppadi avar-gal the-deer alivu oru bayan-ga-ra-maa-na mu-di-vu-kku varu-va-dhai pola!
20 Like a dream when one wakes up, O Jehovah, When you rouse yourself, you will dismiss their image.
ஓ யெகோவாவே, எப்படி ஒருவன் கனவிலிருந்து விழிக்கும் போது, தூக்கத்தில் இருந்து எழும் போது, கனவில் கண்ட காட்சி மறையுமோ அப்படி.
Oh ye-go-vah-way, yepp-padi oru-van kana-vil-irun-dhu vil-lee-kkum pothu, thoo-kka-thil irun-dhu ye-lum po-thu, kana-vil kanda kaat-chi marai-you- mo app-pa-di avar-gal uru-va-thai marai-theer.
21 But my heart was sour, And deep inside I felt sharp pain.
ஆனால் எனக்கு கடுப்பாக இருக்கிறது, உள்ளத்தின் ஆழத்தில் ஒரு சுளீரென வலியை உணர்ந்தேன் .
Aa-naal yena-kku kadu-ppaa-ga iru-ki-ra-dhu, ulla-thin aa-la-thil oru soo-leer-yena vali-yai unar-ndheyn.
22 I was unreasoning and lacked understanding; I was like a senseless beast before you.
நான் யோசிக்கவில்லை எனக்கு புரியவும் இல்லை ; உங்கள் முன் நான் ஒரு புத்தி கெட்ட மிருகம்.
Naan yo-si-kka-vill-lai yena-kku puri-ya-vum illai; ungal munn naan oru bu-dhi ke-tta miru-gam.
23 But now I am continually with you; You have taken hold of my right hand.
ஆனால் இப்போது தொடர்ந்து உங்களோடு இருக்கிறேன்; என்னுடைய வலது கையை நீங்கள் பிடித்து கொண்டீர்கள்
Aa-naal ippo-dhu tho-darn-dhu unga-lo-du iru-ki-rayn; yen-nu-dai-ya va-la-dhu kai-yai neen-gal pidi-thu kon-deer-gal.