Bible Reading 5-10-16

8 O Jehovah our Lord, how majestic your name is throughout the earth;You have set your splendor even higher than the heavens!
ஓ யெகோவாவே எங்கள் ஆண்டவரே, உம்முடைய பெயர் உலகம் முழுவதும் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது; வானங்களை பார்த்து வியப்பதை விட உம்மை பார்த்து வியப்பதை மேலாக வைத்து இருக்கிறீர்!
O yego-vaa-vay yen-gul aan-da-va-ray, ummu-da-ya peyar ula-gumm
mulu-va-dhumm yevva-la-vu gumm-bee-ra-maa-ga iru-ki-ra-dhu; vaa-nun-ga-lai paar-thu viya-ppa-dhye vida umm-mye paar-thu viya-ppa-dhye may-laa-ga vye-th-thu iru-ki-reer!

 

2 Out of the mouth of children and infants you have established strength
On account of your adversaries,To silence the enemy and the avenger.
உம்முடைய எதிரிகள் நிமித்தமாகவும்,
(உம்முடைய) எதிரி மற்றும் பழி வாங்குபவன் வாயை மூடவும்,
உம்முடைய பலத்தை சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் வாய் மூலமாக வெளிபடுத்துகிறீர்,
ummu-da-ya yay-dhi-ri-gul ni-mi-th-tha-maa-ga-vum, (ummu-da-ya) yay-dhi-ri mutt-rumm ku-lan-dhye-gul vaai moo-la-maa-ga veli-pa-du-th-thu-gi-reer,

3 When I see your heavens, the works of your fingers,The moon and the stars that you have prepared
உம்முடைய விரல்களின் வேலையாகிய வானங்களையும் நீர் தயார் செய்த நிலாவயும் விண்மீன்களை  பார்க்கும்போது,
ummu-da-ya vi-rul-ga-lin vay-lye-yaa-giya vaa-nun-ga-lye-um neer tha-yaar sey-dha nilaa-va-yum vin-meen-ga-lye-um paar-kumm-bo-dhu,

4 What is mortal man that you keep him in mind, And a son of man that you take care of him?
செத்து போகும் மனிதனை உம்முடைய மனதில் வைக்கவும் ஒரு மனிதனின் மகனை பார்த்து கொள்வதற்கும் அவன் எந்த மூலைக்கு?
say-th-thu po-gumm mani-dha-nye ummu-da-ya ma-na-dhil vye-kka-vum oru mani-dha-nin ma-ga-nye paar-thu kol-va-dhar-kkum avan yen-dha moo-lye-kku ?
5 You made him a little lower than godlike ones, And you crowned him with glory and splendor.
அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக படைத்தீர், அவனுக்கு புகழையும் பொலிவையும் கிரீடமாக்கினீர்.
ava-nye deva-dhoo-dhar-ga-lye-vi-da kon-jumm siri-ya-va-naa-ga pa-dye-th-theer,
ava-nu-kku pu-ga-lye-um poli-vye-um kree-da-maa-kki-neer.
6 You gave him dominion over the works of your hands; You have put everything under his feet:
உம்முடைய கைகளினால் உண்டாக்கப்பட்ட அனைத்தையும் அவன் ஆட்சி செய்ய கொடுத்தீர்; நீர் எல்லாவற்றையும் அவனுடைய பாதத்திற்கு கீழ் வைத்தீர் அவையாவன:
ummu-da-ya kye-ga-li-naal unn-daa-kka-putta a-nye-th-tha-yumm avan aat-chi seyya ko-du-th-theer; neer yella-va-tt-ra-yumm ava-nu-da-ya paa-dha-thir-kku keel vye-th-theer a-vye-yaa-va-na:
7 All the flocks and cattle, As well as the wild animals,
எல்லா ஆடுகள் மாடுகள், காட்டு மிருகங்கள்,
yella aa-do-gul maa-do-gulm, kaa-ttoo me-ru-gun-gal,
8 The birds of the heavens and the fish of the sea, Whatever passes through the paths of the seas.
வானத்தில் பறக்கும் பறவைகள் கடல் மீன்கள், கடலில் என்னவெல்லாம் வாழ்கிறதோ.
vaa-na-th-thil pa-ra-kkum pa-ra-vy-gul ka-dul meen-gul, ka-dul-il yenna-vell-aam vaal-gi-ra-dho.
9 O Jehovah our Lord, how majestic your name is throughout the earth!
ஓ யெகோவாவே எங்கள் ஆண்டவரே, உம்முடைய பெயர் பூமி எங்கும் எத்தனை கம்பீரம்!
O ye-go-vaa-vay yen-gul aan-da-va-ray, ummu-da-ya pey-yur boo-me yen-gumm
ye-th-tha-nye gumm-bee-rum!

To the director; upon Muth-labʹben. A melody of David.
א [Aleph]
music director-க்கு; முத்லபெனில்.
தாவீதின் மெலடி.
I-sye i-ya-kku-na-ru-kku; muth-lab’ben-il
daa-vee-dhin melody
9 I will praise you, O Jehovah, with all my heart; I will tell about all your wonderful works.
ஓ யெகோவாவே, என் முழு இருதயத்தோடு உம்மை புகழுவேன்; உம்முடைய அற்புதமான எல்லா வேலைகளை பற்றியும் சொல்லுவேன்.
O ye-go-vaa-vay, yen mu-loo iru-dha-ya-th-tho-do umm-mye puga-lu-vane;
umm-u-da-ya ar-pu-dha-maa-na yella vay-lye-ga-lye putt-ri-yumm sollu-vane.
2 I will rejoice and exult in you; I will sing praises to your name, O Most High.
நான் உம்மிடத்தில் சந்தோஷப்பட்டு கொண்டாடுவேன்; உம்முடைய பெயருக்காக புகழ் பாட்டை பாடுவேன், ஓ மிக உயர்ந்தவரே.
naan ummi-da-thil sun-dho-sha-putt-u kon-daa-do-vane; ummu-da-ya pay-ya-ru-kka-ga pu-gul paat-tye paa-do-vane; O miga u-yar-ndha-va-ray.
3 When my enemies retreat, They will stumble and perish from before you.
என் எதிரிகள் பின் வாங்கும் போது, அவர்கள் தடுமாறி உமக்கு முன்பாக அழிந்து போவார்கள்.
yen ye-dhi-ri-gul pin vaa-n-gumm bo-dhu, avar-gul tha-do-maa-ri uma-kku munn-baa-ga alin-dhu po-vaar-gul.
4 For you defend my just cause; You sit on your throne judging with righteousness.
குற்றமற்ற என் வழக்கிற்காக நீர் வாதாடுகிறீர்; நீர் உம்முடைய சிங்காசனத்தில் உட்கார்ந்து தராதரத்துடன் நியாயத்தீர்ப்பு செய்கிறீர்.
kutt-ra-mutt-ra yen va-la-kkir-kaa-ga neer vaa-dha-do-gi-reer; neer ummu-da-ya
sin-gaa-sa-na-th-thil ut-kaarn-dhu tha-raa-tha-ra-thu-dunn ni-yaa-ya-theer-pu saey-gi-reer.

5 You have rebuked nations and destroyed the wicked, Blotting out their name forever and ever.
நீர் மக்களை கண்டித்து இருக்கிறீர் கொடுமைக்காரர்களை அழித்து இருக்கிறீர், அவர்களின் பெயரை என்றென்றும் அழித்து விட்டீர்.
neer mukk-a-lye kunn-di-th-thu iru-ki-reer ko-du-mye-kaa-rar-ga-lye ali-th-thu iru-kki-reer, avar-ga-lin pay-ya-rye en-dren-drum ali-th-thu vit-teer.
6 The enemy has been ruined forever; You uprooted their cities, And all memory of them will perish.
எதிரியை என்றைக்கும் இல்லாதவாறு அழித்து விட்டீர்; அவர்களின் நகரங்களை வேரோடு பிடுங்கினீர், அவர்கள் பற்றிய நினைவெல்லாம் அழியும்.
yay-dhi-ri-i en-dren-dry-kkum illa-dha-vaa-ru ali-th-thu vit-teer; avar-ga-lin
na-ga-run-ga-lye vay-roado pe-dun-gi-neer, avar-gul putt-ri-ya ni-nye-vell-aam
ali-yumm.
7 But Jehovah is enthroned forever; He has firmly established his throne for justice.
ஆனால் யெகோவா என்றென்றும் சிங்காசனத்தில் இருக்கிறார்; அவருடைய சிங்காசனம் உறுதியாக நியாயத்திற்கு நிற்கிறது.
aa-naal ye-go-vaa yen-dren-drumm singaa-sa-na-th-thil iru-kki-raar;
ava-ru-da-ya singaa-sa-numm uru-dhi-yaa-ga ni-yaa-ya-th-thir-kku nir-ki-ra-dhu.
8 He will judge the inhabited earth in righteousness; He will render righteous legal decisions for the nations.
அவருடைய தராதரத்தின்படி பூமியில் வாழ்வோருக்கு நியாயம் தீர்க்கிறார்;
அவர் மக்களுக்கு அவர் தராதரத்தின்படி நியாயமான தீர்ப்பை அளிக்கிறார்.
ava-ru-da-ya tha-raa-dha-ra-thin-pa-di boo-mi-yil vaal-vo-ru-kku ni-yaa-yumm theer-kki-raar; avar mukka-lu-kku avar tharaa-tha-ra-thin-padi ni-yaa-ya-maa-na theer-pp-pye ali-kki-raar.
9 Jehovah will become a secure refuge for the oppressed, A secure refuge in times of distress.
யெகோவா ஒடுக்க பட்டவர்களுக்கு பாதுகாப்பான அடைக்கலமாக இருப்பார், பிரச்சனை சமயத்தில் பாதுகாப்பான அடைக்கலம் அவரே.
ye-go-vaa odu-kka putta-var-ga-lukku paa-dhu-gaa-paa-na ad-dye-ka-la-maa-ga iru-ppar, pra-ch-nye sama-ya-thil paa-dhu-gaa-pp-aa-na ad-dye-ka-lumm ava-ray.
10 Those knowing your name will trust in you; You will never abandon those seeking you, O Jehovah.
உங்கள் பெயரை பற்றி தெரிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்; ஓ யெகோவாவே, உம்மை தேடுகிறவர்களை என்றுமே கை விட மாட்டீர்.
un-gul pay-ya-rye putt-ri they-run-dha-var-gul umm-mil numm-bi-kkye vye-pp-aar-gul; O ye-go-vaa-vay, ummai they-do-gi-ra-var-ga-lye yen-drew-may kye vida maa-tt-eer.