Bible Reading 5-24-16

25 To you, O Jehovah, I turn.
ஓ யெகோவாவே, உம்மிடமே எதிர்பார்க்கிறேன்.
O ye-go-vaa-vay, umm-me-da-may naan ye-dhir-paar-key-rayn.

2 My God, I trust in you; Do not let me be put to shame. Do not let my enemies gloat over me.

என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்; நான் வெட்க்கப்பட என்னை விட்டுவிடாதீர். என் எதிரிகள் என்னை பார்த்து கேலி செய்ய விடாதீர்.

yen dhay-va-nay, naan umm-my numm-bu-gi-rayn; naan vet-ka-pa-da yenn-nye vittu-vidaa-dheer. yen ye-dhi-ri-gull yennai paar-th-thu kay-lee sey-ya vi-daa-dheer.

3 Surely none who hope in you will be put to shame, But shame awaits those who are treacherous without cause.

உம்மில் நம்பிக்கை வைத்தவர்கள் ஒருபோதும் அவமானப்பட்டதில்லை, ஆனால்  ஏமாற்றுபவர்களுக்கு அவமானம் காத்திருக்கிறது.
umm-mil numm-bik-kye vye-th-tha-var-gull oru po-dhumm ava-maa-na-put-ta-dhil-lye, aaa-naal ye-maat-ru-ba-var-ga-lu-kku ava-maa-num kaa-th-thi-ru-ki-ra-dhu.

4 Make me know your ways, O Jehovah; Teach me your paths.

ஓ யெகோவாவே, உம்முடைய வழிகள் என்ன என்று எனக்கு தெரியப்படுத்தும்; உம்முடைய நடத்தையை எனக்கு கற்று தாறும்.
O ye-go-vaa-vay, umm-mu-da-ya va-zhi-gull yen-na en-drew ye-na-kku they-ri-yap-pa-du-th-thumm, umm-mu-daya na-da-th-thy-i yen-a-kku cut-ru thaa-rumm.

5 Cause me to walk in your truth and teach me, For you are my God of salvation. In you I hope all day long.

நீர் என்னை காப்பாற்றுகிற கடவுள்  ஆதலால்  உம்முடைய தராதரத்தில் நான் நடக்க என்னை தூண்டி (தராதரத்தை) கற்று தாறும். உம்மில் நாள் முழுதும் நான் நம்பிக்கை வைக்கிறேன்.
neer yen-nye kaap-paa-tru-gi-ra ka-da-vul aa-dha-laal umm-mu-da-ya tha-raa-da-ra-th-thil naan nada-kka yen-nye thoon-di ( tha-raa-dha-ra-thye ) cut-ru thaa-rumm. umm-mil naal mulu-dumm naan num-bi-kk-kye vye-ki-rayn

6 Remember your mercy, O Jehovah, and your loyal love, Which you have always shown.

ஓ யெகோவாவே, எப்போதுமே நீர் காட்டிய இரக்கத்தையும் எதற்கும் விட்டுக்கொடுக்காத அன்பையும் நினைவில் வையும்.
O ye-go-vaa-vay, yepp-po-dhu-may neer kaat-ti-ya ira-kk-ka-thye-um ye-dhar-kk-kum vittu-ko-du-kka-dha an-bye-um ni-nye-vil vye-um

7 Do not remember the sins of my youth and my transgressions. Remember me according to your loyal love, For the sake of your goodness, O Jehovah.
நான் இளம் வயதில் செய்த பாவங்களையும் உம்முடைய பேச்சை கேட்காமல் மீறி செய்த செயல்களையும்
naan ilam va-ya-dhil sey-dha paa-vunga-la-um umm-mu-da-ya pay-ch-chye kate-kaa-mull mee-ri sey-dha seyal-ga-la-yum

நினைவில் வைக்காதீர். ஓ யெகோவாவே,  உம்முடைய நல்ல குணத்திற்காக என்னை  உம்முடைய எதற்காகவும் விட்டுக்கொடுக்காத அன்பின் படி நினைவில் வையும்.
ni-nye-vil vye-kk-ka-dheer. O ye-go-va-vay, umm-mu-da-ya nulla guna-th-thir-kaa-ga yen-nye umm-mu-da-ya yedhar-kkum vittu-ko-du-k-kaa-dha an-bin-pa-di ni-nye-vil nye-um
8 Good and upright is Jehovah. That is why he instructs sinners in the way to live.

நல்லது என்றாலும் நேர்மை என்றாலும் அது யெகோவா (மட்டும்தான்) . அதனால் தான் அவர் பாவிகள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார்.
null-la-dhu yen-draa-lumm nay-r-mye yen-draa-lumm adhu ye-go-va.
a-dha-naal thaan avar paa-vi-gull yep-padi vaa-zha ven-dum yen-drew kat-tru
ko-du-kk-ki-raar.

9 He will guide the meek in what is right, And he will teach the meek ones his way.

நேரான வழியில் செல்ல இளகிய மனம் உள்ளவர்களை அவர் வழி நடத்துகிறார்.  அவருடைய வழியை இளகிய மனம் உள்ளோருக்கு கற்று கொடுக்கிறார்.
nay-raa-na va-zhi-yil sell-a ela-gi-ya ma-numm ulla-var-ga-lye avar va-zhi na-da-th-thu-gi-raar. ava-ru-da-ya va-zhi-i ela-gi-ya ma-numm ull-o-ruk-ku kat-tru ko-du-kk-ki-raar.

10 All the paths of Jehovah are loyal love and faithfulness For those observing his covenant and his reminders.

அவருடைய ஒப்பந்தங்களையும் வழிநடத்தல்களையும் கடைபிடிபபோருக்கு,  யெகோவாவின் எல்லா வழிகளும்,  எதற்காகவும் விட்டுக்கொடுக்காத அன்பினாலும் பாசத்தினாலும் இருக்கும்.
ava-ru-da-ya opp-punn-dang-ga-la-yum va-zhi-na-da-th-thal-ga-la-yum
ka-dye-pi-dip-po-ruk-ku, ye-go-vaa-vin yell-laa va-zhi-ga-lumm, ye-dhar-kkaa-ga-vum vittu-k-ko-du-k-kaa-dha an-bi-naa-lumm paa-sa-th-thi-naa-lumm iru-k-kumm

11 For the sake of your name, O Jehovah, Forgive my error, though it is great.

உம்முடைய பெயருக்காக (தராதரத்தற்காக), ஓ யெகோவாவே, என் தவறுகள் பெரிதாக இருந்தாலும் மன்னியும்.
umm-mu-da-ya pay-ya-ruk-kka-ga, O ye-go-vaa-vay, yen tha-va-ru-gull peri-dhaa-ga irunn-dhaa-lum munn-e-yumm

12 Who is the man fearing Jehovah? He will instruct him about the way he should choose.

யெகோவாவுக்கு பயப்படுபவன் (தராதரத்தை கடைபிடிப்பவன்)  யார்? அவன் எவ்வழியை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பார்.
ye-go-vaa-vuk-ku ba-ya-pp-a-du-ba-vunn yaar ? avan yev-va-li-ai thern-dhu ye-duk-kka ven-dumm yen-ba-dhye solli ko-dup-paar.

13 He will experience what is good, And his descendants will take possession of the earth.

நல்லது எதுவோ அதையே அவன் அனுபவிப்பான், அவனுக்கு பின்வரும் சந்ததி பூமியை சொந்தம் கொண்டாடுவார்கள்.
null-a-dhu ye-dhu-vo a-dhye-yay avan anu-ba-vip-paan, ava-nuk-ku pin-va-rumm
sun-dha-dhi bhoo-mi-ai so-nn-dhumm kon-daa-du-vaar-gull

14 Close friendship with Jehovah belongs to those who fear him, And he makes his covenant known to them.
யெகோவாவின் நெருங்கிய நட்பு  அவர் தராதரத்தை கடைப்பிடிப்போருக்கே உரியது,  அவருடைய ஒப்பந்தத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துவார்.
ye-go-vaa-vin  nerun-gi-ya nat-ppu avar tha-raa-dha-ra-th-thy kadai-pi-di-po-ru-kk-kay oo-ri-ya-dhu, ava-ru-da-ya op-punn-dha-th-thy avar-ga-luk-ku they-ri-ya-ppa-du-th-thu-vaar.

15 My eyes are always toward Jehovah, For he will free my feet from the net.

நீர் என் கால்களை வலையில் இருந்து விடுவிப்பீர் அதனால் என் கண்கள் எப்போதும் யெகோவாவின் பக்கமே இருக்கிறது.
neer yen kaal-ga-lye va-lye-il irunn-dhu vidu-vip-peer adha-naal yen kunn-gal
yep-po-dhumm ye-go-vaa-vin pukk-a-may iru-kki-ra-dhu.

16 Turn your face to me and show me favor, For I am alone and helpless.

நான் தனிமையாகவும் (எவ்வித) உதவி கிடைக்காமல்  இருப்பதால் உம்முடைய முகத்தை என் பக்கம் திருப்பி எனக்கு ஆதரவை காண்பியும்.
naan tha-ni-mye-aa-ga-vum oo-dha-vi ki-dye-kk-kaa-mull iru-p-pa-dhaal
umm-mu-da-ya mu-ga-th-thy yen pukk-kam thi-rup-pi yena-kku aa-dha-ra-vye kaan-bi-yumm

17 The distresses of my heart have multiplied; Free me from my anguish.

என் இருதயத்தின் குமுறல்கள் பெருகிவிட்டது; என் மன கஷ்டத்தில் இருந்து என்னை விடுவியும்.
yen iru-dha-ya-th-thin kumu-rull-gull pay-ru-gi-vit-ta-dhu, yen mana kash-tt-ta-th-thil irunn-dhu yennai vidu-vi-yum

18 See my affliction and my trouble, And pardon all my sins.

என் துன்பத்தையும் என் பிரச்சனையையும் பாரும், என் எல்லா பாவத்தையும் மன்னியும்.
yen thun-ba-th-thy-yumm yen pra-ch-nye-ga-la-yumm paa-rumm, yen yella
paa-va-th-thy-yumm munn-e-yumm
19 See how numerous my enemies are And how violent their hatred is for me.

என்னுடைய எதிரிகள் எத்தனை அதிகம் என்பதையும் அவர்கள்  என்னிடம் காட்டும் வெறுப்பின் மூர்க்கத்தையும் பாரும்.
yen-nu-a-ya ye-dhi-ri-gull ye-th-tha-nye adhi-gumm yen-ba-dhy-yum avar-gull yenni-dumm kaa-tt-tumm veru-ppin moor-kk-ka-th-thy-yum paa-rumm.
20 Guard my life and save me. Do not let me be put to shame, for I have taken refuge in you.

என் உயிரை பாதுகாத்து காப்பாற்றும். நான் உம்மிடம் அடைக்கலம் கொண்டு உள்ளதால், நான் அவமானப்படாமல் பார்த்து கொள்ளும்.
yen oo-yi-rye paa-dhu-gaa-th-thu kaap-paa-trumm. naan oo-m-me-dumm               adai-ka-lumm kondu ulla-dhaal, naan ava-maana-pa-daa-mull paar-th-thu kollum

21 May integrity and uprightness safeguard me, For my hope is in you.

என் நம்பிக்கை உம்மீது இருப்பதால், உம்முடைய விட்டுக்கொடுக்காத தன்மையும் நேர்மையும் என்னை பாதுகாக்கட்டும்.
yen num-bik-kye oom-mee-dhu iru-pp-pa-dhaal, oom-mu-da-ya vittu-kk-kodu-kka-dha thunn-mye-yum ner-mye-yum yennao paa-dhu-kaa-k-cut-tumm
22 O God, rescue Israel out of all his distresses.

ஓ தேவனே, இஸ்ரேலை தன் எல்லா கஷ்டத்தில் இருந்தும் காப்பாற்றும்.
O dey-va-nay, Israe-lye thunn yella kash-t-ta-thil irunn-dhumm kaap-ppa-tt-rumm